Advertisement

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை நடக்க உள்ளதாக தகவல்

By: Nagaraj Fri, 03 Mar 2023 11:44:05 PM

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை நடக்க உள்ளதாக தகவல்

சென்னை: விரைவில் படப்பிடிப்பு... ரஜினிகாந்த் நடிக்கவுள்ள லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ’லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

rajini,fans,lal salaam,shooting,tiruvannamalai ,ரஜினி, ரசிகர்கள், லால் சலாம், படப்பிடிப்பு, திருவண்ணாமலை

இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நாயகர்களாக நடிக்கின்றனர். இசை- ஏ.ஆர்.ரஹ்மான். கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படமாக உருவாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 7 ஆம் தேதி திருவண்ணாமலையில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags :
|
|