Advertisement

தீரன் அதிகாரம் ஒன்று ரிலீசாகி 6 ஆண்டுகள் நிறைவு

By: Nagaraj Fri, 17 Nov 2023 10:02:04 PM

தீரன் அதிகாரம் ஒன்று ரிலீசாகி 6 ஆண்டுகள் நிறைவு

சென்னை: தீரன் அதிகாரம் ஒன்று ரிலீசாகி 6 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இந்த படம் அப்பொழுதே கிட்டத்தட்ட ரூ.72 கோடி வரை வசூல் செய்ததாம்.

நடிகர் கார்த்தியின் கெரியரில் மிக முக்கியமான படங்களில் ஒன்று தீரன் அதிகாரம் ஒன்று. இந்த படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கி இருந்தார்.

இதில் ரகுல் ப்ரீத்தி சிங், போஸ் வெங்கட், மனோ பாலா, மேத்யூ வர்கீஸ், சத்யன் எனப் பல பிரபலங்கள் நடித்து இருந்தனர்.

deeran akhamari,collection,rs.72 crore,six years,movie ,தீரன் அதிகாரம், வசூல், ரூ.72 கோடி, ஆறு ஆண்டுகள், திரைப்படம்

கொள்ளை கும்பலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப் படக்குழு திட்டமிட்டு இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. தற்போது தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில் இப்படத்தின் வசூல் விவரம் குறித்து நாம் பார்க்கலாம். அதில் இப்படம் கிட்டத்தட்ட ரூபாய் 72 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Tags :