Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சிங்கப்பூரில் எடுத்த கவர்ச்சி உடை புகைப்படங்களை வெளியிட்ட ஜாக்குலின்

சிங்கப்பூரில் எடுத்த கவர்ச்சி உடை புகைப்படங்களை வெளியிட்ட ஜாக்குலின்

By: Nagaraj Sat, 04 Mar 2023 10:43:17 PM

சிங்கப்பூரில் எடுத்த கவர்ச்சி உடை புகைப்படங்களை வெளியிட்ட ஜாக்குலின்

சென்னை: இது ஜாக்குலினா... விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட தொகுப்பாளர்களில் ஒருவர் தான் ஜாக்குலின். இவர் ரக்ஷனுடன் இணைந்து தான் அதிக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இவர் படத்திலும் நடித்தார் பல சின்ன சின்ன நிகழ்ச்சிகளும் செய்துள்ளார். ரக்ஷன் மற்றும் ஜாக்குலின் இருவரும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் கிசுகிசு வந்தது. அந்த நேரத்தில் ரக்ஷனுக்கு ஏற்கெனவே திருமணம் நடந்துவிட்டது தெரியவர அப்படியே வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

jacqueline,singapore,host,hot photos,fans ,ஜாக்குலின், சிங்கப்பூர், தொகுப்பாளினி, கவர்ச்சி புகைப்படங்கள், ரசிகர்கள்

இப்போது ஜாக்குலின் அவ்வளவாக எந்த நிகழ்ச்சியும் தொகுத்து வழங்குவது இல்லை. இடையில் தனது உடல் எடையை குறைப்பதில் அதிக அக்கறை காட்டி வந்தார், தனது எடையையும் சுத்தமாக குறைத்துவிட்டார்.

அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் பல போஸ்ட்கள் போட்டு அதனை ட்ரெண்ட் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார். இப்போது அப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் தொகுப்பாளினி ஜாக்குலின் சிங்கப்பூர் சென்றுள்ளார், அங்கு சின்னதான உடையில் கிளாமரான புகைப்படங்கள் எடுக்க இது ஜாக்குலினா என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள். அப்படி மாறிட்டார். அடுத்தது கோலிவுட்டில் வாய்ப்பு தேடுவாங்க போல.

Tags :
|