- வீடு›
- பொழுதுபோக்கு›
- வசூலில் சாதனை படைத்துள்ள ஜெயிலர் படம்... படக்குழுவே அறிவிப்பு
வசூலில் சாதனை படைத்துள்ள ஜெயிலர் படம்... படக்குழுவே அறிவிப்பு
By: Nagaraj Fri, 25 Aug 2023 8:52:26 PM
சென்னை: வசூலில் சாதனை படைத்து வருகிறது ‘ஜெயிலர்’ திரைப்படம். இதை படக்குழு அறிவித்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Tags :