Advertisement

வசூலில் சாதனை படைத்துள்ள ஜெயிலர் படம்... படக்குழுவே அறிவிப்பு

By: Nagaraj Sat, 26 Aug 2023 6:35:07 PM

வசூலில் சாதனை படைத்துள்ள ஜெயிலர் படம்... படக்குழுவே அறிவிப்பு

சென்னை: வசூலில் சாதனை படைத்து வருகிறது ‘ஜெயிலர்’ திரைப்படம். இதை படக்குழு அறிவித்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Tags :