Advertisement

சுசித்ராவின் நீதிமன்ற பணியை அலசும் கமல்

By: Nagaraj Sun, 08 Nov 2020 10:01:26 PM

சுசித்ராவின் நீதிமன்ற பணியை அலசும் கமல்

சுசித்ராவின் நீதிகளை அலசும் கமல்... பிக்பாஸ் வீட்டில் கடந்த வராம் கோர்ட் டாஸ்க்கில் சுசித்ரா வீட்டில் உள்ள போட்டியாளர்களின் பிரச்சனைகளை பேசி தீர்த்து நீதி வாங்கி கொடுத்தார்.

அந்த விவகாரம் குறித்து இன்றைய ப்ரோமோவில் பேசியுள்ள கமல் சுசித்ராவின் நீதிகளை அலசி ஆராய்கிறார். எடுத்த எடுப்பிலேயே நீதிபதி சுசித்ராவை செமயாக கலாய்த்துவிட்டார் சுரேஷ். இந்த கேஸுக்கும் நீதிபதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சரி.

rio,kamal,suchitra,andal baldi,recalled ,ரியோ, கமல், சுசித்ரா, அந்தல் பல்டி, நினைவு கூர்ந்தார்

அத்துடன் ரியோ அறிவுத்தலின் பேரில் நிஷா இயங்குகிறார் என சுசித்ரா சொன்னதை நினைவு கூர்ந்த கமல் அதை சுசித்ராவிடமே கேட்க அவர் அப்படியே அந்தர் பல்டி அடித்து அதற்கு காரணம் கமல் தான் என கூறிவிட்டார்.

உடனே ரியோ செம குஷி ஆகிட்டாரு. ஒரே சிரிப்பா போச்சு இந்த ப்ரோமோ. இன்றைய ஷோ எப்படி இருக்குமோ பார்ப்போம்.

Tags :
|
|