Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன் வாழ்த்து தெரிவிப்பு

உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன் வாழ்த்து தெரிவிப்பு

By: vaithegi Sun, 27 Nov 2022 3:36:11 PM

உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன் வாழ்த்து தெரிவிப்பு

சென்னை: கமல்ஹாசன் வாழ்த்து தெரிவிப்பு .... திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

எனவே இதனையொட்டி அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்து தெரிவித்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் உதயநிதி ஸ்டாலினுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

congratulations kamal haasan ,கமல்ஹாசன் ,வாழ்த்து

இதனை அடுத்து இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைவரும், எங்கள் ராஜ் கமல் நிறுவனத்தின் நிறுவனத்தின் முயற்சிகளில் பங்கெடுத்துக் கொள்பவரும்,

மேலும் என் அன்புத் தம்பியுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

Tags :