Advertisement

குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் கமல்ஹாசனின் புதிய படம்

By: Nagaraj Wed, 29 Mar 2023 10:37:35 PM

குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் கமல்ஹாசனின் புதிய படம்

சென்னை: ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் மிக குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக கமல்ஹாசன் 35 நாட்கள் மட்டுமே தேதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

எச்.வினோத் படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக அஜித் நடித்த துணிவு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்திற்கு பிறகு அவர் கமல்ஹாசனை வைத்து படம் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.

actor,kamal,movie , கமல், படம், வினோத், படப்பிடிப்பு, குறைந்த பட்ஜெட்

அதுமட்டுமின்றி தனுஷிடம் ஒரு படத்தை இயக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தை முடித்த உடனேயே வினோத் இயக்கத்தில் நடிக்க கமல் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் மிக குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக கமல்ஹாசன் 35 நாட்கள் மட்டுமே தேதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது

Tags :
|
|