- வீடு›
- பொழுதுபோக்கு›
- படங்கள் தயாரிப்பில் தீவிரம் காட்டுகிறார் கமல்... கூட்டணியில் ஓடிடி நிறுவனம்
படங்கள் தயாரிப்பில் தீவிரம் காட்டுகிறார் கமல்... கூட்டணியில் ஓடிடி நிறுவனம்
By: Nagaraj Wed, 22 Mar 2023 11:38:38 PM
சென்னை: படத்தயாரிப்பில் தீவிரம் காட்டும் கமல்... விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார்.
அடுத்தடுத்து படங்களை தயாரித்து வரும் நிலையில், அதிக பட்ஜெட்டில் இளம் நடிகர்களை வைத்து படங்களையும் தயாரித்து வருகிறார்.
இதில் சிவகார்த்திகேயன், சிம்புவும் உள்ளனர். சிம்புவின் படம் ரூ.100 கோடி பட்ஜெட் என்று கூறப்படுகிறது. கமல்ஹாசனின் நிறுவனமும் பிரபல OTT நிறுவனத்துடன் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க ஒப்பந்தம் போட்டதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
படங்கள் தொடங்கும் முன் அந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பிறகுதான் பட்ஜெட்டை முடிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
Tags :
kamal |
movie |