Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கோழிப்பண்ணை செல்லதுரை: தனது அடுத்த படத்தை தொடக்கிய இயக்குனர் சீனு ராமசாமி

கோழிப்பண்ணை செல்லதுரை: தனது அடுத்த படத்தை தொடக்கிய இயக்குனர் சீனு ராமசாமி

By: Nagaraj Fri, 24 Nov 2023 09:48:59 AM

கோழிப்பண்ணை செல்லதுரை: தனது அடுத்த படத்தை தொடக்கிய இயக்குனர் சீனு ராமசாமி

சென்னை: தனது அடுத்தப்படத்தை படப்பிடிப்பை தொடங்கி உள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி.

தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான ‘மாமனிதன்’ விமர்சகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றது.

director,shooting,opening,seenu ramasamy,new movie ,இயக்குனர், படப்பிடிப்பு, தொடக்கம், சீனு ராமசாமி, புதிய படம்

இந்நிலையில், சீனு ராமசாமி அடுத்ததாகக் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்கிற பெயரில் புதிய படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பெரியகுளத்தில் துவங்கியுள்ளது. படப்பிடிப்பில் வெகு மும்முரமாக ஈடுபட்டுள்ளார் இயக்குனர் சீனுராமசாமி. இந்த படமும் மக்களின் வாழ்வியலை அப்படியே பேசும் படமாக இருக்கும் என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags :