Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஓடிடி தளத்தில் வெளியாகிறதா அக்சய் குமார் நடித்துள்ள லட்சுமி பாம் படம்

ஓடிடி தளத்தில் வெளியாகிறதா அக்சய் குமார் நடித்துள்ள லட்சுமி பாம் படம்

By: Nagaraj Sat, 30 May 2020 7:55:10 PM

ஓடிடி தளத்தில் வெளியாகிறதா அக்சய் குமார் நடித்துள்ள லட்சுமி பாம் படம்

இந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்கிய படம் ஓடிடி தளத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா இந்தியில் அவர் இயக்கத்தில் அக்‌ஷய்குமார் நடிப்பில் லட்சுமி பாம் என்ற பெயரில் தயாராகியுள்ளது.

இந்நிலையில், இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக சில வாரங்களாக தகவல் வெளியாக நிலையில், படக்குழு இதுகுறித்து எதுவும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை.

akshay kumar,lakshmi baum,odd movie,raghava lawrence ,அக்சய்குமார், லட்சுமி பாம், ஓடிடி படம், ராகவா லாரன்ஸ்

அக்சய்குமார் படங்களுக்கு நல்ல வசூல் இருப்பதால் இப்படத்தை ரூ.125 கோடிக்கு விலை பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
ஆனால் தியேட்டரில் ரிலீசானானால் இதைவிட கூடுதலாக வசூலாகும் என்றும் சொல்கிறார்.

Tags :