Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கண்ணாடி கோப்பையில் மது அருந்தும் முன்னணி நடிகை; புகைப்படங்கள் வைரல்

கண்ணாடி கோப்பையில் மது அருந்தும் முன்னணி நடிகை; புகைப்படங்கள் வைரல்

By: Monisha Mon, 20 July 2020 11:19:09 AM

கண்ணாடி கோப்பையில் மது அருந்தும் முன்னணி நடிகை; புகைப்படங்கள் வைரல்

கொரோனா லாக்டவுன் விடுமுறையில் படப்பிடிப்பில் இல்லாமல் இருக்கும் நடிகர் நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகை அமலாபால் கடந்த சில நாட்களாகவே தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

wine,actress amalapal,sexy,photos ,மது,நடிகை அமலாபால்,கவர்ச்சி,புகைப்படங்கள்

நேற்று முன்தினம் முதல் ஆரம்பமான புதிய போட்டோஷூட் ஒன்றின் முதல் சேப்டரில் சர்ட் பட்டனை கழட்டிவிட்டு கவர்ச்சியாக ஒரு கடிதத்தை எழுதுவது போன்ற ஒரு புகைப்படத்தை அமலாபால் பதிவு செய்திருந்தார். மேலும் அதில், "கனவுகள் பெரிதாகவும், காட்டுத்தனமாகவும் இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

wine,actress amalapal,sexy,photos ,மது,நடிகை அமலாபால்,கவர்ச்சி,புகைப்படங்கள்

இந்த நிலையில் நேற்றைய சேப்டர் 2 போட்டோஷூட்டில் கவர்ச்சி உடை அணிந்து கண்ணாடி கோப்பையில் மது அருந்தும் விதவிதமான புகைப்படங்களை அமலாபால் பதிவு செய்துள்ளார். இந்த பதிவிலும் "கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும்" என்று அமலாபால் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது அமலாபால் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Tags :
|
|