Advertisement

பழம்பெரும் கலை இயக்குனர் ஆர்.ராதா காலமானார்

By: Nagaraj Thu, 16 Feb 2023 11:55:19 AM

பழம்பெரும் கலை இயக்குனர் ஆர்.ராதா காலமானார்

சென்னை: பழம்பெரும் கலை இயக்குனர் ஆர்.ராதா (88) காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எம்.ஜி.ஆரின் ஆனந்த ஜோதி, தெய்வத்தாய், அடிமைபெண், சிவாஜியின் கீழ்வானம் சிவக்கும், பரீட்சைக்கு நேரமாச்சு, ரஜினியின் பில்லா, நான் சிவப்பு மனிதன், பொல்லாதவன், கமல்ஹாசனின் சிம்லா ஸ்பெஷல், சிங்கர வேலன் உள்ளிட்ட 175 படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

art director,death,r radha, ,ஆர் ராதா, கலை இயக்குனர், மரணம்

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக காலமானார்.

இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். நேற்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற்றது . திரைப்பட திரையினர் பலர் இவருக்கு அஞ்சலி செலுத்தினர் .

Tags :
|