Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம் .. நடிகர் கமல்ஹாசன் டுவிட்

உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம் .. நடிகர் கமல்ஹாசன் டுவிட்

By: vaithegi Tue, 14 Feb 2023 2:10:55 PM

உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம்   ..  நடிகர் கமல்ஹாசன் டுவிட்

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் பிப்ரவரி 14-ம் தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

சமீப காலமாக உலகம் முழுவதும் காதலர் தினம் திருவிழா போன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு இடையே காதலர் தினம் நமது கலாச்சாரம் இல்லை எனக்கூறி ஒருசில அமைப்புகள் அதனை எதிர்த்து கொண்டு வருகின்றனர்.
கமல்ஹாசன் ,காதலர்
இந்த நிலையில், உலகளாவிய அன்பைசெழிக்க செய்ய நாமும் காதலர் தினம் கொண்டாடுவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், தெரிவித்துள்ளார்.

kamal haasan,lover ,கமல்ஹாசன் ,காதலர்

இதனை அடுத்து இது தொடர்பாக கமல்ஹாசன் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த பதிவில், சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல். காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம் என்பான் பாரதி.

உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம் என அவர் குறிப்பட்டுள்ளார்.

Tags :