Advertisement

லவ் டுடே ஹீரோயின் இவானா குழந்தை பருவ புகைப்படம்... செம வைரல்

By: Nagaraj Tue, 06 Dec 2022 09:57:42 AM

லவ் டுடே ஹீரோயின் இவானா குழந்தை பருவ புகைப்படம்... செம வைரல்

சென்னை: ரசிகர்கள் ஒரு புகைப்படத்தை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். என்ன படம் தெரியுங்களா.


லவ் டுடே ஹீரோயின் இவானாவின் குழந்தை பருவ போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. படத்தை போலவே இவரது புகைப்படமும் ஹிட் அடித்து வருகிறது. “லவ் டுடே” படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் நடிகை இவானா.

ivana,tamil cinema,love today,viral,photo,fans ,இவானா, தமிழ் சினிமா, லவ் டுடே, வைரல், புகைப்படம், ரசிகர்கள்

இவர் கேரளாவை சேர்ந்தவர் ஆவார். இவரது இயற்பெயர் அரீனா ஷாஜி. இவர் சிவகார்த்திகேயனுடன் ஹீரோ மற்றும் ஜோதிகாவுடன் நாச்சியார் போன்ற படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்துள்ளார்.

இவானா தமிழ் படம் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் பெரியளவில் ஹிட்டாகியுள்ளார். இவரது பெற்றோருக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒருவர் தான் இவானா. இவருடைய வயது 22. கனடாவில் படித்துக் கொண்டிருக்கிறார் இவரது ட்வின் சகோதரர். மேலும் இவானாவுடைய குழந்தை பருவ போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|