Advertisement

லவ்டுடே நாயகி இவானா மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படம்

By: Nagaraj Tue, 22 Nov 2022 12:36:17 PM

லவ்டுடே நாயகி இவானா மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படம்

சென்னை: சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் லவ் டுடே. இந்த படத்தின் நாயகியாக நடித்துள்ள இவானா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

லவ்டுடே படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார் இவானா. இவர் இதற்க்கு முன் நாச்சியார், ஹீரோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

viral,photos,fans,ivana,active,fashion ,வைரல், புகைப்படங்கள், ரசிகர்கள், இவானா, ஆக்டிவ், மாடர் உடை

தமிழில் நடிக்க வருவதற்கு முன் நடிகை இவானா மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவானா தொடர்ந்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அதில் பதிவு செய்வார்.


அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் அவர் பதிவு செய்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Tags :
|
|
|
|
|