Advertisement

ரசிகரின் கேள்விக்கு திமிர் பேச்சை பதிலாக தந்த மைனா

By: Nagaraj Mon, 28 Nov 2022 10:48:58 PM

ரசிகரின் கேள்விக்கு திமிர் பேச்சை பதிலாக தந்த மைனா

சென்னை: திமிர் பேச்சு பேசிய மைனாவை வெளியேற்றும் கோபத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

பிக்பாஸ் 50 நாட்களை நெருங்கும் நிலையில், ரசிகர்கள் போட்டியாளர்களிடம் நேரடியான கேள்விகளை கேட்டனர். அப்படி கேள்வி கேட்ட ரசிகருக்கு மைனா நந்தினி அளித்த பதில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை எப்படி இருந்தது என்று ரச்சிதாவிடமும், மைனாவிடமும் முதலில் ரசிகர் ஒருவர் கேட்டார். இந்த கேள்வி இருவரின் மூக்கையும் உடைத்தது போல் இருந்தது.

maina,fans,nomination,arrogant response,shock ,மைனா, ரசிகர்கள், நாமினேஷன், திமிர் பதில், அதிர்ச்சி

இது மைனாவுக்கு உடனடியாக கோபத்தை ஏற்படுத்தியது. புரியவில்லை என்றால் அனுப்பி வையுங்கள் என்று திமிராக பதிலளித்தார் மைனா. இது பிக்பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் அடுத்த வாரம் நாமினேஷனில் மைனா இருந்தால் முதலில் அவரைத்தான் வெளியே அனுப்ப வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Tags :
|
|