Advertisement

துணிவு படத்தின் கதை மங்காத்தா-2? இணையத்தில் உலா வரும் தகவல்

By: Nagaraj Fri, 30 Dec 2022 10:02:34 AM

துணிவு படத்தின் கதை மங்காத்தா-2? இணையத்தில் உலா வரும் தகவல்

சென்னை: மங்காத்தா 2 போல் அஜித்தின் துணிவு படத்தின் கதை என்று இணையத்தில் தகவல்கள் உலரா வருகிறது.

நடிகர் அஜித்தின் திரையுலக பயணத்தில் மாபெரும் வெற்றியை தேடி தந்த திரைப்படம் மங்காத்தா. இது அஜித்தின் 50வது படம் என்பதினால் ரசிகர்கள் ரசிகர்கள் மிகப்பெறிய அளவில் இப்படத்தை கொண்டாடினார்கள்.

அஜித் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் துணிவு. எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை எதிர்பார்த்து ஆவலுடன் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

ajith,thadvu,twist,four group,mangatha 2,project ,அஜித், துணிவு, ட்விஸ்ட், நான்கு குரூப், மங்காத்தா 2, திட்டம்

இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, மங்காத்தா படத்தில் நான்கு நபர்கள் இணைந்து ரூ. 500 கோடியை திருட திட்டமிடுவார்கள். இதில் இறுதியாக அஜித் இணைந்துகொள்வார். அதே போல் துணிவு படத்தில் நான்கு குரூப் தனித்தனியாக செயல்பாட்டு ரூ. 5000 கோடியை திருட திட்டமிடுகிறார்களாம்.

இந்த நான்கு குரூப்பிலும் அஜித் இருப்பார் என்றும், கடைசியில் அஜித் கொடுக்கும் ட்விஸ்ட் தான் படத்தின் வெற லெவல் மாஸ் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
|
|
|