Advertisement

ரசிகர்களை வியப்படைய வைத்த மஞ்சுவாரியாரின் போட்டோ ஷூட்

By: Nagaraj Fri, 10 Feb 2023 04:59:54 AM

ரசிகர்களை வியப்படைய வைத்த மஞ்சுவாரியாரின் போட்டோ ஷூட்

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நிறைய நாயகிகள் வந்துள்ளார்கள், அவர்கள் இங்கு ராஜ்ஜியமும் செய்துள்ளார்கள். இருப்பினும் மஞ்சுவாரியாரின் லேட்டஸ்ட் போட்டோ செம கலக்கி வருகிறது.

அப்படி இப்போது தமிழ் சினிமா பக்கம் வந்திருப்பவர் மஞ்சு வாரியர், இவர் பல வருங்களுக்கு முன்பே தமிழ் படங்களில் நடித்திருக்க வேண்டியதாம். ஆனால் சில காரணங்களால் தள்ளிப்போக இப்போது அசுரன், துணிவு போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

courage,photos,manjuwariyar,photos,kannan ,துணிவு, புகைப்படங்கள், மஞ்சுவாரியார், புகைப்படங்கள், கண்ணன்

சமீபத்தில் மஞ்சு வாரியர் ராதையின் கிருஷ்ணனாக மாறி ராதையுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஒரு நடன கலைஞரான மஞ்சு வாரியர் கண்ணன் வேடத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார் என கமெண்ட் செய்து போட்டோக்களை வியந்து பார்த்து வருகிறார்கள்.

Tags :
|
|