Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • இசையமைப்பாளர் யுவனுக்கு கோல்டன் விசா கொடுத்து கவுரவித்த ஐக்கிய அரசு அமீரகம்

இசையமைப்பாளர் யுவனுக்கு கோல்டன் விசா கொடுத்து கவுரவித்த ஐக்கிய அரசு அமீரகம்

By: Nagaraj Thu, 10 Nov 2022 10:17:06 PM

இசையமைப்பாளர் யுவனுக்கு கோல்டன் விசா கொடுத்து கவுரவித்த ஐக்கிய அரசு அமீரகம்

சென்னை: முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு ஐக்கிய அரசு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது.


ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது.
கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.

golden visa,yuvan,emirates,kamal haasan,hon ,கோல்டன் விசா, யுவன், அமீரகம், கமல்ஹாசன், கௌரவம்

இந்த நிலையில் ஏற்கனவே இந்த கோல்டன் விசாவை நடிகர்கள் கமல்ஹாசன், பார்த்திபன், விஜய்சேதுபதி, சிம்பு, நாசர், மோகன்லால், மம்முட்டி, பிருதிவிராஜ், சஞ்சய் தத், ஷாருக்கான், துல்கர் சல்மான், நடிகைகள் திரிஷா, காஜல் அகர்வால், மீனா, மீரா ஜாஸ்மின், அமலாபால், லட்சுமிராய், பிரணிதா, மீனா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர்.

தற்போது யுவன் சங்கர் ராஜாவுக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து திரையுலகத்தினர் பலரும் யுவனுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|