Advertisement

என் இனிய தமிழ் மக்களே... மீண்டும் டைரக்ஷனில் குதிக்கிறாரா பாரதிராஜா?

By: Nagaraj Wed, 15 Mar 2023 11:56:36 PM

என் இனிய தமிழ் மக்களே... மீண்டும் டைரக்ஷனில் குதிக்கிறாரா பாரதிராஜா?

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜா படங்களில் நடித்துவிட்டு இயக்கத்தில் இருந்து ஓய்வு எடுத்தார்.

சில மாதங்களுக்கு முன் இயக்குனர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் வீடு திரும்பி ஓய்வெடுத்தார்.

bharathi raja,direcctor,movies, ,ஆக்‌ஷன்... கட், இயக்குனர், பாரதிராஜா

இந்நிலையில் இரண்டு மாத ஓய்வுக்கு பிறகு கருமேகங்கள் கலைகின்றன படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கவுள்ளார்.

இப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்து இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Tags :
|