Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • எம்பிராய்டரி டிசைன்கள் ஹோய்சாளா கோயில்களின் சிற்பங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது தான்…….நயன்தாராவின் திருமண புடவை

எம்பிராய்டரி டிசைன்கள் ஹோய்சாளா கோயில்களின் சிற்பங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது தான்…….நயன்தாராவின் திருமண புடவை

By: vaithegi Fri, 10 June 2022 9:24:22 PM

எம்பிராய்டரி டிசைன்கள் ஹோய்சாளா கோயில்களின் சிற்பங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது தான்…….நயன்தாராவின் திருமண புடவை

வட இந்திய ஸ்டைலில் நயன்தாராவின் திருமண புடவை,
நயன்தாராவின் திருமண புடவை ஓடிடியில் வெளியானதை அடுத்து அப்புடவை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நயன்தாராவின் சிவப்பு நிற இந்த புடவையை பிரபல டிசைனரான மோனிகா மற்றும் கரீஷ்மா உருவாகியுள்ளனர். இதன் எம்பிராய்டரி டிசைன்கள் ஹோய்சாளா கோயில்களின் சிற்பங்களிலிருந்து இன்ஸ்பையர் ஆகி உருவாக்கப்பட்டவை என அதன் வடிவமைப்பாளர் கூறியுள்ளார்.கர்நாடகாவில் உள்ள மைசூரில் ஹோய்சாளா கோயில்கள் உள்ளன.

நயன்தாராவின் பிளவுஸில் லட்சுமியின் உருவம் எம்ப்ராய்டரி மூலம் வடிவமைத்துள்ளனர். மேலும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் பெயரும் புடவையில் வடிவமைத்துள்ளதாக டிசைனர் கூறியுள்ளார்.

மேலும், நயன்தாராவின் புடவைக்கு கூடுதல் அழகு சேர்த்தது அவரின் அணிகலன்கள் தான். இந்த அணிகலன்களை கோயங்கா (Goenka ) என்ற நிறுவனம் பிரத்யேகமாக தயாரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாராவின் அணிகலன்களை பொறுத்தவரை சாம்பியன் எமரால்ட் சோக்கர், லேட்டஸ்ட் எடிசன் போல்கி, பெரிய ரஷ்ய நெக்லஸும், மேலும் எமரால்ட், வைரங்கள் பதித்த 7 அடுக்கு நெக்லஸும் அணிந்துள்ளார்



Tags :