Advertisement

நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

By: Nagaraj Fri, 13 Oct 2023 06:43:24 AM

நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

சென்னை: நயன்தாரா முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. மண்ணாங்கட்டி எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை டூட் விக்கி இயக்குகிறார்.

பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த இறைவனும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

cinematography,nayanthara,mannangkatti,shaun roldan,initiation ,படப்பிடிப்பு, நயன்தாரா, மண்ணாங்கட்டி, ஷான் ரோல்டன், துவக்கம்

தொடர்ந்து, நயன்தாரா முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. மண்ணாங்கட்டி எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை டூட் விக்கி இயக்குகிறார். கோலமாவு கோகிலா படத்துக்கு பிறகு யோகிபாபு இப்படத்தில் நயன்தாராவுடன் நடிக்கிறார்.

ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் துவங்கியுள்ளது.

Tags :