Advertisement

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

By: Nagaraj Thu, 15 Sept 2022 11:42:48 PM

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

சென்னை: புதிய போஸ்டர் வெளியீடு... பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா கடந்த 6 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டு டிரைலரை வெளியிட்டனர்.

Tags :
|