Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கேட்டது ஒன்று... வந்தது ஒன்று.... நடிகை ரஸ்மிகா மந்தனா சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ

கேட்டது ஒன்று... வந்தது ஒன்று.... நடிகை ரஸ்மிகா மந்தனா சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ

By: Nagaraj Tue, 11 Apr 2023 11:17:43 AM

கேட்டது ஒன்று... வந்தது ஒன்று.... நடிகை ரஸ்மிகா மந்தனா சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ

சென்னை: கேட்டது ஒன்று... வந்தது ஒன்று.... நடிகை ரஸ்மிகா மந்தனா சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர், அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடித்த புஷ்பா 1 மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

actress,burger,video, ,ராஷ்மிகா, வீடியோ, வெளியீடு, பர்கர், ஆர்டர்

தமிழில் கார்த்தியுடன் சுல்தான், விஜய்யுடன் வாரிசு ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆன்லைனில் பர்கர் ஆர்டர் செய்யும் போது, மற்றொரு பொருள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர், இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையடுத்து அந்த ஆன்லைன் நிறுவனத்துக்கு ரசிகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|
|