Advertisement

புது கெட்டப்புடன் களம் இறங்கி உள்ள பசங்க கிஷோர்

By: Nagaraj Mon, 07 Sept 2020 1:11:28 PM

புது கெட்டப்புடன் களம் இறங்கி உள்ள பசங்க கிஷோர்

பசங்க படத்தில் நடித்த கிஷோர் தற்போது புது கெட்டப்புடன் உள்ள தன் படத்தை பல இயக்குனர்களும் அனுப்பி வருகிறார்.

நடிகர், இயக்குனர் எம்.சசிகுமார் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க திரைப்படத்தில் அன்பரசு என்னும் அன்புவாக நடித்து தேசிய விருது பெற்ற கிஷோர் சாந்தி தினகரன், தற்போது புது கெட்டப்புடன் ஹீரோவாக களம் இறங்க உள்ளார்.

kishore,contract,pasanga movie,bandiraj ,கிஷோர், ஒப்பந்தம், பசங்க திரைப்படம், பாண்டிராஜ்

வயதுக்கேற்ற உருவமும், ஹேர்ஸ்டைலும் அசத்தலான கெட்டப்பில் விதவிதமான படங்களை எடுத்துத் தள்ளியுள்ளார் கிஷோர். பல இயக்குனர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அவரை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய பாண்டிராஜும் கிஷோரின் புது கெட்டப்பைப் பார்த்து அசந்து போய் உள்ளாராம்.

விரைவில் கிஷோர் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்கள் பேசுகின்றன.

Tags :