Advertisement

ஹாலிவுட் தரத்தில் உருவாக்கி வரும் விடாமுயற்சி

By: vaithegi Tue, 31 Oct 2023 4:15:00 PM

ஹாலிவுட் தரத்தில் உருவாக்கி வரும் விடாமுயற்சி

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ரெஜினா, திரிஷா, சஞ்சய் தத், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வருவதாக தகவல் கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பின்போது, கலை இயக்குனர் மிலன் மாரைடப்பு காரணமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, தற்போது ஷூட்டிங் சீராக நடைபெற்று கொண்டு வருகிறது.

perseverance,hollywood ,விடாமுயற்சி ,ஹாலிவுட்

இந்நிலையில், அஜித் ரசிகர்கள் அனைவரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் அப்டேட்டுக்காக பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படத்திற்கான படப்பிடிப்பும் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த அறிவிப்பும் கூட ஏதும் வெளியாகவே இல்லை. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டு வருகிறது.

அந்த புகைப்படத்தில் வெளிநாட்டவர்கள் மாற்றம் பாலைவனம் போன்ற இடங்களும் படம் மிக்பெரிய அளவில் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இப்போது இந்த பகுதிகளில் முக்கிய ஸ்டண்ட் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

Tags :