Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பழைய உடல் வாகிற்கு திரும்பிய நிவின்பாலியின் புகைப்படம்... ரசிகர்கள் உற்சாகம்

பழைய உடல் வாகிற்கு திரும்பிய நிவின்பாலியின் புகைப்படம்... ரசிகர்கள் உற்சாகம்

By: Nagaraj Sat, 07 Jan 2023 9:36:37 PM

பழைய உடல் வாகிற்கு திரும்பிய நிவின்பாலியின் புகைப்படம்... ரசிகர்கள் உற்சாகம்

கேரளா: ‘திரும்பி வந்துட்டேனு சொல்லு’ என கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். எதற்காக தெரியுங்களா?

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நிவின் பாலி. இவர் நடித்த ‘மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’, ‘நேரம்’, ‘ஓம் சாந்தி ஓசானா’ என பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘பிரேமம்’ திரைப்படம் மலையாளம் மற்றும் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது. அப்போதிருந்து, அவருக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

nivin,photo,premam,weight, ,இயக்குனர், நடிகராக, படங்கள், மலர்வாடி, உடல் எடை

தற்போது ராம் இயக்கத்தில் ‘எழு கடல் எழு மலை’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நிவின் பாலி அதிக எடையுடன் காணப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் நிவின் பாலியின் புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் உடல் எடையை குறைத்து பழைய எடைக்கு திரும்பினார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘திரும்பி வந்துட்டேனு சொல்லு’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags :
|
|
|
|