Advertisement

தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் பேசும் புகைப்படங்கள் வைரல்

By: Nagaraj Thu, 03 Nov 2022 11:56:18 PM

தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் பேசும் புகைப்படங்கள் வைரல்

சென்னை: சமூக வலைதளத்தில் வைரல்... தயாரிப்பாளர் போனி கபூருடன் நடிகர் அஜித் பேசும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.


நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் துணிவு. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ajith,boney kapoor,producer,bravery,photography ,அஜித், போனி கபூர், தயாரிப்பாளர், துணிவு, புகைப்படம்

மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித், போனி கபூர் பேசிக் கொண்டிருக்கும் படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Tags :
|