Advertisement

பிச்சைக்காரன் 2 படம் ரூ.25 கோடி வரை வசூல் செய்ததாம்

By: Nagaraj Wed, 24 May 2023 11:27:56 AM

பிச்சைக்காரன் 2 படம் ரூ.25 கோடி வரை வசூல் செய்ததாம்

சென்னை: பிச்சைக்காரன் 2 படம் இதுவரை ரூ.25 கோடி வரை வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் ஆண்டனி ஒரு இயக்குனராக பிச்சைக்காரன் 2 படம் மூலம் இறங்கியுள்ளார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டு இந்த படத்தில் பணியாற்றி இருக்கிறார். தமிழ், தெலுங்கு என வெளியாகி இருக்கும் இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.

pichaikaran 2,collection,rs.25 crore,vijay antony,director ,பிச்சைக்காரன் 2, வசூல், ரூ.25 கோடி, விஜய் ஆண்டனி, இயக்குனர்

தெலுங்கில் படத்திற்கு அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா படத்திற்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு பதிவுகளை தனது டுவிட்டரிலும் பகிர்ந்த வண்ணம் உள்ளார்.

கடந்த மே 19ம் தேதி வெளியான இப்படம் இதுவரை ரூ. 25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் நல்லபடியாக வரும் என்கின்றனர்.

Tags :