Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பொன்னியின்செல்வன் நந்தினி கதாபாத்திரம்... நடிகை மீனா இன்ஸ்டாகிராம் பதிவு

பொன்னியின்செல்வன் நந்தினி கதாபாத்திரம்... நடிகை மீனா இன்ஸ்டாகிராம் பதிவு

By: Nagaraj Fri, 30 Sept 2022 9:39:21 PM

பொன்னியின்செல்வன் நந்தினி கதாபாத்திரம்... நடிகை மீனா இன்ஸ்டாகிராம் பதிவு

சென்னை: பொறாமையாக உள்ளது... பொன்னியின் செல்வன் படம் பற்றி இன்ஸ்டகிராமில் பதிவு எழுதியுள்ளார் நடிகை மீனா.

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள்.

Tags :
|