Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது... மேளதாளத்துடன் ரசிகர்கள் உற்சாகம்

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது... மேளதாளத்துடன் ரசிகர்கள் உற்சாகம்

By: Nagaraj Fri, 30 Sept 2022 10:50:27 AM

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது... மேளதாளத்துடன் ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்... மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘பொன்னியின் செல்வன் பாகம்-1’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது.

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

Tags :