Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பொன்னியின் செல்வன் முதல் பாடல் வெளியீட்டு விழா நடக்கும் இடம் அறிவிப்பு

பொன்னியின் செல்வன் முதல் பாடல் வெளியீட்டு விழா நடக்கும் இடம் அறிவிப்பு

By: Nagaraj Sat, 30 July 2022 5:30:15 PM

பொன்னியின் செல்வன் முதல் பாடல் வெளியீட்டு விழா நடக்கும் இடம் அறிவிப்பு

சென்னை: அறிவித்து விட்டார்கள்... பொன்னியின் செல்வன் முதல் பாடல் வெளியீட்டு விழா நடக்கும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.


மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தின் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடலான பொன்னி நதி பாடல் நாளை (ஜூலை 31) வெளியாகவிருக்கிறது.

Tags :
|