Advertisement

விக்ரம் படத்தின் வசூலை முறியடிக்க உள்ள பொன்னியின் செல்வன்

By: Nagaraj Thu, 13 Oct 2022 09:38:53 AM

விக்ரம் படத்தின் வசூலை முறியடிக்க உள்ள பொன்னியின் செல்வன்

சென்னை: பொன்னியின் செல்வன் வசூல் பாக்ஸ் ஆபீசில் செம மாஸ் காட்டி வருகிறது. பல சாதனைகளை படைத்து வருகிறது. விக்ரம் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து விடும் என்று கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவந்த இப்படம் முதல் நாளில் இருந்து தமிழகத்திலும் சரி, உலகளவிலும் சரி பல கோடிகளை கடந்து வசூல் செய்து வருகிறது.

Tags :