Advertisement

விஜய் டிவி புகழ் பூவையார் வாங்கியுள்ள புதிய கார்

By: Nagaraj Wed, 12 Oct 2022 9:32:23 PM

விஜய் டிவி புகழ் பூவையார் வாங்கியுள்ள புதிய கார்

சென்னை: விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலம் பூவையார் வாங்கிய கார் டாடா மோட்டார்ஸின் டாடா பன்ச். இந்த காருடன் பூவையார் உள்ள படம் செம வைரலாகி வருகிறது.


விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். ஒவ்வொரு சீசனிலும் நடக்கும் இந்த நிகழ்வில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயணித்தவர்கள் ஏராளம். சத்ய பிரகாஷ், திவாகர், நித்யாஸ்ரீ என்று போகலாம்.

bhoovaiyar,children,super singer,vijay tv ,சூப்பர் சிங்கர், சென்னை, பூவையார் வாங்கிய கார், விஜய் டிவி

இந்நிகழ்வின் மூலம் புகழ் பெற்றவர்களில் பூவையாரும் ஒருவர். விஜய்யுடன் பிகில் படத்தில் ஒரு பாடலில் தோன்றி அசத்துவார். சினிமாவில் பாடல்கள் பாடி வரும் இவர் தற்போது புதிய கார் வாங்கியுள்ளார். காரின் புகைப்படம் வெளியானதும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

பூவையார் வாங்கிய கார் டாடா மோட்டார்ஸின் டாடா பன்ச். இந்த காரின் விலை ரூ.5.93 லட்சம் முதல் ரூ.9.49 லட்சம் வரை.

Tags :