Advertisement

வடிவேலு படத்திற்கும், பாட்டிற்கும் பிரபுதேவா டான்ஸாம்!!!

By: Nagaraj Tue, 15 Nov 2022 9:21:34 PM

வடிவேலு படத்திற்கும், பாட்டிற்கும் பிரபுதேவா டான்ஸாம்!!!

சென்னை: நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்தில் அப்பத்தா எனும் பாடலை வடிவேலு பாடியுள்ளராம். இப்பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

nai shekhar,song,vadivelu,prabhudeva dance,cinematography ,நாய் சேகர், பாடல், வடிவேலு, பிரபுதேவா நடனம், படப்பிடிப்பு

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இப்படத்தில் இடம்பெறும் அப்பத்தா எனும் பாடலை வடிவேலு பாடியுள்ளராம். இப்பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags :
|