Advertisement

வெள்ளை கவுனில் பிரியங்கா சோப்ரா... வைரலாகும் புகைப்படம்

By: Nagaraj Sat, 11 Mar 2023 10:32:07 AM

வெள்ளை கவுனில் பிரியங்கா சோப்ரா... வைரலாகும் புகைப்படம்

மும்பை: நடிகை பிரியங்கா சோப்ரா அழகான வெள்ளை கவுன் அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக ஜொலித்து வருகிறார். அவர் 2018 இல் அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸை மணந்தார்.

actress,hollywood,piriyanka, ,தேவதை, பிரியங்கா சோப்ரா, போஸ்

நிக் ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது இளையவர். இதற்காக அவர் பல விமர்சனங்களை எதிர்கொண்டார். பிரியங்கா சோப்ராவுக்கு கடந்த ஆண்டு வாடகைத் தாய் மூலம் குழந்தை பிறந்தது.

அவரது மகளுக்கு மால்டி மேரி சோப்ரா ஜோன்ஸ் என்று பெயர் வைத்துள்ளார், அவ்வப்போது அவரது மகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் அவர் அழகான வெள்ளை கவுன் அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

Tags :