Advertisement

பாபா படத்திற்கு ரஜினிகாந்த் மீண்டும் டப்பிங் பேசியுள்ளார்

By: Nagaraj Tue, 29 Nov 2022 10:47:55 PM

பாபா படத்திற்கு ரஜினிகாந்த் மீண்டும் டப்பிங் பேசியுள்ளார்

சென்னை: டப்பிங் பேசினார்...சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி தயாரித்த பாபா படம் 2002ல் வெளியானது. இதில் கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடித்தார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார்.

இந்தப் படத்தில் ரஜினியின் பாபா முத்திரை அவரது அடையாளமாக அமைந்தது. தற்போது பாபா படத்தை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அப்டேட் செய்து மீண்டும் திரைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Tags :
|