Advertisement

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளராம் சிம்பு

By: Nagaraj Fri, 14 Oct 2022 10:24:46 PM

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளராம் சிம்பு

சென்னை: மாநாடு படமும் ஹிட் அடிக்க... அடுத்து சமீபத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் நல்ல வசூலை ஈட்டியது. இதனால் ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ள சிம்புவுக்கு இன்னொரு மகிழ்ச்சியான சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளாராம்.

வெந்து தணிந்தது காடு படத்தின் 2ம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. சிம்புவின் அடுத்த படத்தை தேசிய விருது பெற்ற சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

vendhu tanintha kadu,good collections,national award,simbu,the 2nd part ,சமீபத்தில் வெளியான, சிம்பு நடிப்பில், நல்ல வசூலை, படம், வெந்து தணிந்தது காடு

‘சூரரைப் போற்று ‘ புகழ் சுதா கொங்கரா தற்போது இந்தப் படத்தை இந்தியில் ‘ரீமேக்’ செய்கிறார். சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இது தனது கனவுப் படம் என்றும், இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சுதா கொங்கரா கூறியுள்ளார்.

Tags :
|