Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிக்க தயார்... பிந்துமாதவி ஓப்பன் டாக்

கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிக்க தயார்... பிந்துமாதவி ஓப்பன் டாக்

By: Nagaraj Wed, 08 Feb 2023 8:30:59 PM

கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிக்க தயார்... பிந்துமாதவி ஓப்பன் டாக்

சென்னை: நிர்வாணமாக நடிப்பேன்... கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிக்க தயார் என பிந்து மாதவி தெரிவித்துள்ளார்.

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் யாருக்கும் அஞ்சேல், சசிகுமாருடன் பகைவனுக்கு அருள்வாய், மாயன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிந்து மாதவி.

படப்பிடிப்பு இடைவெளியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கிறேன். நடிப்பில் சிறு இடைவெளி இருப்பது உண்மைதான்.அது என்னால் ஏற்படவில்லை.

actress bindu madhavi,interview , பிந்து மாதவி, பேட்டி, கதை, தேவை, நிர்வாணம்

நல்ல கதைகள் உருவாகாதது ஒரு காரணம். இப்போது சில வாய்ப்புகள் வந்துள்ளன, என் கதாபாத்திரங்களும் விரும்பப்படுகின்றன. நிர்வாணமாக நடிப்பது பற்றி கேட்கிறார்கள். யாரும் பணத்துக்காக நிர்வாணமாக நடிப்பது கிடையாது.

கதைக்கு தேவைப்படும்போது, அது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது . எனக்கு அப்படி வாய்ப்பு வந்தால், கதைக்கு மிகவும் தேவையென்றால் அதுபோல் நடிப்பேன் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Tags :