Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஜவான் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்

ஜவான் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்

By: Nagaraj Sat, 08 July 2023 08:49:56 AM

ஜவான் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்

சென்னை: ஜவான் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

jawaan,publishing rights,red giant movies,acquired,tamil nadu , ஜவான், வெளியீட்டு உரிமை, ரெட் ஜெயண்ட் மூவிஸ், கைப்பற்றியது, தமிழகம்

தற்போது, இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் வரும் செப்.7ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் இசை உரிமத்தை டீ - சீரியஸ் நிறுவனம் ரூ.36 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், ஜவான் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
|