Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மாவீரன் படத்தின் தமிழக விநியோக உரிமையை கைப்பற்றி ரெட்ஜெயண்ட் நிறுவனம்

மாவீரன் படத்தின் தமிழக விநியோக உரிமையை கைப்பற்றி ரெட்ஜெயண்ட் நிறுவனம்

By: Nagaraj Fri, 09 June 2023 7:44:04 PM

மாவீரன் படத்தின் தமிழக விநியோக உரிமையை கைப்பற்றி ரெட்ஜெயண்ட் நிறுவனம்

சென்னை: மாவீரன் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தி உள்ளது.

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாவீரன். இப்படத்தின் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார்.

redgiant,publishing rights,film,hero ,ரெட்ஜெயண்ட், வெளியீட்டு உரிமை, திரைப்படம், மாவீரன்

மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மாவீரன் திரைப்படம், ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|