Advertisement

சாய் பல்லவியின் கார்க்கி படத்தின் ட்ரெய்லரை வெளியிடு..

By: Monisha Thu, 07 July 2022 8:36:56 PM

சாய் பல்லவியின் கார்க்கி படத்தின் ட்ரெய்லரை வெளியிடு..

நடிகை சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள கார்கி பட ட்ரெய்லர் பற்றிய அறிவிப்பு.சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள 'கார்கி' படத்தின் ட்ரைலர் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
'ரிச்சி' படத்தின் இயக்குனர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவிகார்கி என்ற படத்தில் நடித்துள்ளார். பெண் மையக் கதாபாத்திரம் கொண்ட படமாக இப்படம் உருவாகியுள்ளது.

sai pallavi,karki,release,trailer ,சாய் பல்லவி, ட்ரெய்லர்,கார்க்கி,படம்,

கார்கி திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை தமிழில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகின்றனர்.

கார்கி திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை தமிழில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகின்றனர்.

Tags :
|