Advertisement

படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட ரேஷ்மா

By: Nagaraj Sat, 04 Mar 2023 11:37:46 AM

படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட ரேஷ்மா

சென்னை: நடிகை ரேஷ்மா பாக்யலட்சுமி சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வேலைனு வந்தாட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா புருஷனின் நகைச்சுவை பெரும் வெற்றி பெற்றது. இதில் சூரிக்கு ஜோடியாக புஷ்பாவாக ரேஷ்மா பசுபதி நடித்திருந்தார்.

நகைச்சுவை காட்சி பெரும் வெற்றி பெற்றது. அதன் மூலம் பிக்பாஸில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. ரேஷ்மா நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். அதன் பிறகு அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

artist,glamor,serial, ,சீரியல், பாக்யலட்சுமி, ரேஷ்மா

இந்நிலையில், சமூக வலைதளங்களில் எப்போதும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிடும் ரேஷ்மா, இணையத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

அவர் பகிரும் புகைப்படங்கள் ஆயிரக்கணக்கான லைக்குகளைப் பெறுகின்றன. இந்நிலையில் தற்போது பாக்யலட்சுமி சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
|
|
|