Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ராபர்ட் மாஸ்டருக்கு புற்றுநோயா... ரச்சிதாவிடம் அவர் கூறியது உண்மையா!!!

ராபர்ட் மாஸ்டருக்கு புற்றுநோயா... ரச்சிதாவிடம் அவர் கூறியது உண்மையா!!!

By: Nagaraj Sun, 27 Nov 2022 4:05:25 PM

ராபர்ட் மாஸ்டருக்கு புற்றுநோயா... ரச்சிதாவிடம் அவர் கூறியது உண்மையா!!!

சென்னை: என்னது ராபர்ட் மாஸ்டருக்கு புற்று நோயா என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது அவரே நிகழ்ச்சியில் தெரிவித்ததுதான். இதனால்தான் அதிர்ச்சி.

விஜய் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அனைத்து போட்டியாளர்களையும் விமர்சித்துள்ளார், அதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

வீட்டிற்குள் கடுமையாக சண்டையிட்ட அசீமுக்கு வெளியே நிறைய ரசிகர்கள் உள்ளனர். இந்த வாரமும் வாக்குகள் அடிப்படையில் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ரச்சிதாவுக்கு காதல் டார்ச்சர் கொடுக்கும் ராபர்ட் மாஸ்டர் உண்மையை உடைத்துள்ளார்.

robert master,sathyam,cancer,bigg boss house,fans,aval ,ராபர்ட் மாஸ்டர், சத்தியம், புற்றுநோய், பிக்பாஸ் வீடு, ரசிகர்கள், ஆவல்

கடந்த சில நாட்களாக உடல் சுருங்கிவிட்டதா…அந்த பச்சை கலர் பிளவுசை போடு… என்று ரசிதாவிடம் தொந்தரவு செய்து வந்தார். இந்நிலையில், தனக்கு புற்றுநோய் இருப்பதாகவும், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்வதாகவும் ராபர்ட் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.


அது பொய் என்று ரச்சிதா சொன்ன உடனேயே ராபர்ட் மாஸ்டர் தலையில் அடித்து சத்தியம் செய்தார். ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவின் தலையில் சத்தியம் செய்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. மேலும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

Tags :
|
|