Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஹாரி பாட்டர் திரைப்படத்தில் ரூபியஸ் ஹஹ்ரிட் கதாபாத்திரத்தில் நடித்த ரூபி கால்ட்ரனி மரணமடைந்தார்

ஹாரி பாட்டர் திரைப்படத்தில் ரூபியஸ் ஹஹ்ரிட் கதாபாத்திரத்தில் நடித்த ரூபி கால்ட்ரனி மரணமடைந்தார்

By: vaithegi Sat, 15 Oct 2022 10:35:10 AM

ஹாரி பாட்டர் திரைப்படத்தில் ரூபியஸ் ஹஹ்ரிட்  கதாபாத்திரத்தில் நடித்த ரூபி கால்ட்ரனி மரணமடைந்தார்

எடின்பர்க்: ரூபி கால்ட்ரனி மரணமடைந்தார் .... புகழ்பெற்ற ஆங்கில நாவல் ஹாரிபாட்டர். 7 புத்தகங்களாக வெளிவந்த ஹாரிபாட்டர் எட்டு பாகங்களாக திரைப்படமாக வெளிவந்தது. ஹாரிபாட்டர் திரைப்படங்களுக்கு உலக அளவில் மிக பெரும் ரசிகர்கள் உள்ளனர்.

இதனை அடுத்து அந்த ஹரிபாட்டர் திரைப்படத்தில் ரூபியஸ் ஹஹ்ரிட் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்காட்லாந்து நடிகர் ரூபி கால்ட்ரனி.

ruby calderney,harry potter ,ரூபி கால்ட்ரனி,ஹாரி பாட்டர்

இந்த நிலையில் 72 வயதான ரூபி காலட்ரனி வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவினால் ஸ்காட்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த ரூபி கால்ட்ரனி இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார் .

ஹரிபார்ட்டர் திரைப்படத்தில் ரூபியஸ் ஹஹ்ரிட் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்த ரூபி கால்ட்ரனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது ரசிகர்கள் இடையே மிக பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :