Advertisement

பத்து தல படத்தில் கவர்ச்சி நடனமாடியுள்ள நடிகை சாயிஷா

By: Nagaraj Mon, 20 Mar 2023 11:12:44 PM

பத்து தல படத்தில் கவர்ச்சி நடனமாடியுள்ள நடிகை சாயிஷா

சென்னை: திருமணத்திற்கு முன்பு கவர்ச்சி நடனமாடிய பாடல்... பல தாமதங்களுக்குப் பிறகு சிம்பு நடித்த பத்து தல படம் ரிலீஸ் கட்டத்தை நெருங்கியுள்ளது. மார்ச் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் ஆடியோ வெளியீடு மார்ச் 18ஆம் தேதி நடைபெற உள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படத்தின் ஹீரோ சிம்பு உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

dance,sayesha,song, ,ஆடியோ, சாயிஷா, பத்து தல

இந்நிலையில் நடிகை சாயிஷா இந்த படத்தில் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஆர்யாவை மணந்த பிறகு சாயிஷா படங்களில் நடிக்கவில்லை.

இந்நிலையில் இவர் பத்து தல படத்தில் நடனமாடிய இந்த பாடல் திருமணத்திற்கு முன் படமாக்கப்பட்ட பாடல் என்று கூறப்படுகிறது. இந்தப் பாடலில் சாயிஷாவுடன் கௌதம் கார்த்திக்கும் நடனமாடியுள்ளார்.

Tags :
|
|