Advertisement

சீரியல் நடிகை ரோஷினியின் மாடர்ன் உடை புகைப்படம் செம வைரல்

By: Nagaraj Tue, 03 Nov 2020 5:07:20 PM

சீரியல் நடிகை ரோஷினியின் மாடர்ன் உடை புகைப்படம் செம வைரல்

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினியின் மாடர்ன் உடை போட்டோ ஷீட் செம வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விரும்பி ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி தொடர்களில் பாரதி கண்ணம்மா .டிஆர்பி லும் சரி சுவாரசியதிலும் சரி தற்போது முன்னிலையில் இருப்பது இந்த சீரியல் தான். கண்ணம்மா கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகை ரோஷினி தற்போதைய இந்த தொடர் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார்.

இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இவரின் இயற்பெயரை விட கண்ணம்மா என்கிற பெயர் தான் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.

actress roshini,modern style,photo,fans ,நடிகை ரோஷினி, மாடர்ன் உடை, போட்டோ, ரசிகர்கள்

அதுபோக பாரதிகண்ணம்மா தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோஷினி அடக்க ஒடுக்கமாக புடவையில் மட்டும்தான் பார்த்திருப்போம்.

ஆனால் நடிகை ரோஷினி மாடர்ன் உடையில் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ரோஷினி உடைய ரசிகர்கள் திக்குமுக்காடி வருகின்றனர்.

குடும்ப பாவனை, கவர்ச்சி, மார்டன் உடை என உங்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்று ரோஷினியின் ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.

Tags :
|