- வீடு›
- பொழுதுபோக்கு›
- அதிரடி வசூல் வேட்டையாடுகிறது ஷாரூக்கானின் பதான் திரைப்படம்
அதிரடி வசூல் வேட்டையாடுகிறது ஷாரூக்கானின் பதான் திரைப்படம்
By: Nagaraj Tue, 14 Feb 2023 9:51:42 PM
மும்பை: அதிரடி வசூல் காட்டுகிறது... ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் வசூலில் பல சாதனைகள் படைத்து வருகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பதால் படத்தை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். படமும் அருமையாக இருப்பதால் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
மேலும், பாலிவுட்டில் இருந்து சமீபத்தில் வெளியான எந்த படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால், ஷாருக்கான் நடிப்பில் வெளியான இந்த பதான் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இந்தி சினிமாவையே அதிரவைத்துள்ளது என்றே கூறலாம்.
Tags :
soon |
pathan |
fans |