Advertisement

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வரும் நடிகை ஷிவானி

By: Nagaraj Sat, 22 Oct 2022 10:27:37 PM

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வரும் நடிகை ஷிவானி

சென்னை : ஷிவானி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பதால் அவ்வப்போது படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வருகிறார்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடர்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். ஷிவானி சில சர்ச்சைகளில் சிக்கினார்.

popular among,shivani narayanan,small screen serials,telecasted ,ஒளிபரப்பாகும், சின்னத்திரை, ரசிகர்கள் மத்தியில், விஜய் டிவியில், ஷிவானி நாராயணன்

ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக ஷிவானி நடித்திருந்தார்.

தற்போது பம்பர் படத்தில் நடித்து வருகிறார். ஷிவானி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பதால் அவ்வப்போது படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வருகிறார். இந்நிலையில் ஹாலிவுட் நடிகைகளை விட மோசமாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இயக்குனர்கள் பட வாய்ப்பு தருவதாக கூறி சில நடிகைகள் இதை செய்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் மற்றும் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர். மேலும் பட வாய்ப்பு கிடைக்காவிட்டால் இப்படித்தான் நடக்கும் என சிலர் விமர்சித்து வருகின்றனர்.

Tags :